Powered By Blogger

Monday, September 13, 2010

150 சமூக வலைத்தளங்கள்

நம் இணையத்தில் எவ்வளவோ நூற்றுகணக்கான சமூக வலைத்தளங்கள் உள்ளன. இதில் நாம் ஒவ்வொருவரும் ஒன்றிற்கு மேற்ப்பட்ட தளங்களில் உறுப்பினர் ஆகி இருப்போம். நிறைய தளங்களில் பயனர் கணக்கு ஆகாமலும் இருப்போம். இப்படி இருக்கையில்  நம்முடைய பயனர் கணக்கு எந்தெந்த தளங்களில் எடுக்கப்பட்டுள்ளது அல்லது எந்தெந்த தளங்களில் எடுக்கப்படாமல் காலியாக உள்ளது. என்று அறிய ஒரு சூப்பர் தளம். ஒரே கிளிக்கில் சுமார் 70 தளங்களில் நம் பயனர் பெயரின் நிலைப்பாட்டை  அறிய ஒரு தளம் உள்ளது அந்த தளத்திருக்கு செல்ல பதிவின் கீழே லிங்க் கொடுத்துள்ளேன்.

இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


  • இதில் சுமார் 150க்கும் மேற்ப்பட்ட சமூக வலைத்தளங்கள் உள்ளது. 
  • இதில் மேலே உள்ள கட்டத்தில் உங்கள் பயனர் பெயர் கொடுத்து அதற்கு அருகே உள்ள chk என்ற பட்டனை அழுத்தவும்.
  •  உடனே  உங்களுடைய பயனர் பெயர் எந்தெந்த தளங்களில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிய வரும். 
  • எந்தெந்த தளங்களில் இன்னும் எடுக்க படாமல் இருக்கு என அறிந்து கொள்ளலாம்.
இதில் இன்னொரு வசதி என்னவென்றால் ஒவ்வொரு சமூக வலைதளங்களுக்கு நீங்கள் தேடி செல்ல வேண்டாம். இந்த தளத்தில் உள்ள லிங்கில் க்ளிக் செய்தாலே அந்தந்த தளங்களுக்கு அழைத்து செல்ல படுவீர்கள்.

No comments:

Post a Comment